1 கல்லில் 3 மாங்கா.. கமல்ஹாசன் நாளைக்கு விழாவுக்கு போறாராமே.. டக்குனு பார்த்த எதிர்க்கட்சிகள்.. ஏன்?
Tamilnadu oi-Hemavandhana சென்னை: நாளை நடக்க போகும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில், மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.. அத்துடன் எதிர்க்கட்சிகளுக்கும் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.. என்ன காரணம்? நாளை புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடக்க போகிறது.. நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாக, அதனைக் கண்டிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமே முன்னிறுத்தப்படுவதாகவும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த … Read more