எடப்பாடிக்கு சிக்கல்.. சொத்து விவரங்களில் தவறு.. விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த குற்றப்பிரிவு போலீஸ்!
Tamilnadu oi-Vignesh Selvaraj சேலம் : தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குற்றப்பிரிவு காவல்துறை. 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி … Read more