ஆசை வார்த்தை.. மூட்டை முடிச்சுகளுடன் மீட்கப்பட்ட 47 ஆந்திர சிறார்கள்.. சம்மர் ஹாலிடேவில் நடந்த சோகம்
India oi-Halley Karthik அமராவதி: ஆந்திராவிலிருந்து வட மாநிலத்திற்கு வேலைக்காக 47 சிறுவர்கள் ரயிலில் கடத்தி செல்ல முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை சட்டவிரோதமாக கருதப்பட்டாலும் இன்னமும் பல்வேறு மாநிலங்களில் இந்த கொடுமை நீடித்துதான் வருகிறது. காவல்துறையினரும், குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகளும் சேர்ந்து அவ்வப்போது ஆய்வு நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரப் … Read more