ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம்! சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை அறிவிப்பு
சென்னை: ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப் பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தனர். முன்னதாக பேரவையின் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு … Read more