பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்…
மும்பை: பிரபல தொழிலதிபர் ராகுல்பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். அவரதுமறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சியினர், தொழில்அதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் பஜாஜ் குழுமமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி … Read more