விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: திமுக உறுப்பினர்கள் 2 பேர் உள்பட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்…
விருதுநகர்: 22வயது பட்டியலின இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த திமுக நிர்வாகிகள் 2 பேர், 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக நிர்வாகி உள்பட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது இளம் பெண் ஒருவரை, திமுக நிர்வாகி ஹரிஹரன் என்பவர் காதலிப்பதாக கூறி … Read more