நீட் விலக்கு மசோதா: சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம்…
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சென்னை கோட்டை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில், இன்று நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில் சிறப்புக் கூட்டம் நடைடிபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் நடவடிக்கை குறித்து, விமர்சித்த சபாநாயகர், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். இதையடுத்து, நீட் … Read more