தமிழக கோவில்களில் ஆதிசங்கரர் குறித்த பிரதமர் மோடியுன் உரை நேரடி ஒளிபரப்பு! வழக்கு தள்ளுபடி…
சென்னை: கேதர்நாத் கோவிலில் நடைபெற்ற ஆதிசங்கரர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரர் கோவில் கடந்த நவம்பர் மாதம் ரூ.250 கோடியில் புனரமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ஸ்ரீஆதிசங்கரர் சமாதியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ, காணொலி … Read more