இந்தியா மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம் நாடு முக்கியமா? மதம் முக்கியமா என்று காட்டமாக கூறியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இந்து கோவில்களில் மற்ற மதத்தில் நுழையக்கூடாது என வாசலில் போர்டு வைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் இன்று … Read more