இராமயண தடங்கள் மீதான கருத்தரங்கம் – Presentation on Ramayana Trails
2022 மார்ச் 10 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இலங்கை-இந்திய சங்கம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஆகியவற்றால் நடத்தப்பட்டிருந்த இராமாயண தடங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பிரதி உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே ஜேக்கப் அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார். 2. பிரதி உயர் ஸ்தானிகர் அவர்கள் தனது உரையில், இலங்கை இந்தியா இடையிலான கலாசார உறவுகள் மற்றும் வலுவான மக்கள் தொடர்புகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் இந்த அடிப்படையில் … Read more