அறிவியலின் ஒளி, அங்கீகாரத்தின் நிழல் – 'டி.என்.ஏ நாயகி' ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அறிவியல் உலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினின் வாழ்க்கை ஆய்வுகளால் மட்டுமின்றி போராட்டங்கள், தவறான புரிதல்கள் ஆகியவற்றாலும் நிரம்பி இருந்தது. அக்காலத்தில் நிலவிய பாலினப் பாகுபாடும் ஜேம்ஸ் வாட்சன் எழுதிய ‘டபுள் ஹெலிக்ஸ்’ என்ற நூலும் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினினை பிறரோடு ஒத்துழைக்காத … Read more