“என் உயிருக்கு அச்சுறுத்தல்; என்னிடம் இருப்பது மூன்று வாய்ப்புகள்!" – நாட்டு மக்களிடம் இம்ரான் உரை
பாகிஸ்தானில் தற்போது ஆட்சியில் இருக்கும் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் பதவியிலிருந்து விலகும் அபாயம் இருந்து வருகிறது. அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் அவரை கைவிட்டுள்ளன. இம்ரான் கான் அமைச்சரவையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தலைமறைவாகிவிட்டனர். இம்ரான் கான் தனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்து வருவதாக மறைமுகமாகச் சாடி வருகிறார். இம்ரான் கான் அரசுக்கு எதிராக வரும் ஞாயிற்றுகிழமை நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கெனவே நடக்கவேண்டிய இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இப்போது … Read more