“ஆன்லைனில் படிக்கும்போது மாணவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!" – மோடி அறிவுரை
டெல்லி, டால்கடோரா மைதானத்தில் நடைபெற்ற ‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளித்தார். பிரதமர் மோடி அப்போது பேசிய அவர், “தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தேர்வில் நாம் பெற்ற அனுபவம் வாழ்வில் கைகொடுக்கும். பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர … Read more