“தேர்தலில் வெற்றிக்குப் பின் பொது சிவில் சட்டம்..!” – உத்தரகாண்ட் பாஜக முதல்வர்
உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், சட்டசபைத் தேர்தல் வரும் 14-ல் ஒரே கட்டமாக நடக்கிறது. ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறிவருகின்றனர். இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என மத்திய … Read more