MS Dhoni: சிஎஸ்கே அணியில் தோனிக்கு புதிய பொறுப்பு? என்ன தெரியுமா?

கடந்த சீசனில் மோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது சிஎஸ்கே. அதன் பிறகு அணியில் பல்வேறு மாற்றங்களையும் செய்துள்ளனர்.   

LPG தட்டுபாட்டை போக்க… மத்திய அரசு புதிய நடவடிக்கை – யார் யாருக்கு முன்னுரிமை?

LPG Shortage: நாட்டில் LPG தட்டுபாடு நிலவும் சூழலில், மாநில அரசுகளுக்கு வழக்கத்தை விட கூடுதலாக 20% எரிவாயுவை விநியோகிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது நாளை முதல் (மார்ச் 23) அமலுக்கு வருகிறது. இதில் யார் யாருக்கு முன்னுரிமை கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

Samsung Galaxy A37, A57 மார்ச் 25 அறிமுகம்; விலை, கேமரா, பேட்டரி, முழு விவரங்கள் இதோ

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் Galaxy A37 மற்றும் Galaxy A57 ஆகிய ஸ்மார்ட்போன்கள் வரும் மார்ச் 25 அன்று இந்தியாவில் அறிமுகமாகத் தற்போது தயாராக இருக்கிறது. இந்த இரண்டு போன்களும் Exynos செயலிகளால் இயங்கக்கூடும் என்றும், AMOLED திரை மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழிச்சிடுவோம்… 2 நாள் கெடு விதித்த டிரம்ப்… உடனே ஈரான் பதிலடி – ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?

US Iran War: உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு உதவும் ஹார்முஸ் ஜலசந்தியை, அடுத்த 2 நாள்களுக்குள் மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – சிறந்த ஐபிஎல் அணி எது? இதுதான் பதில்!

Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் தலா 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், தலைசிறந்த அணி எது? என்ற விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதில், இந்திய அணியின் மூத்த வீரர் இர்பான் பதான் அவரது பதிலையும், பதிலுக்கு உரிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.

Sundeep Kishan: சந்தீப் கிஷன் நடிப்பில் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

‘சம்பாலா’ தயாரிப்பாளர், இயக்குநர் கூட்டணியில், சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்! தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.  

3 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. நீலகிரி, கோவை, சென்னைக்கு முக்கிய அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ

Tamil Nadu Weather Update Today: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையிலும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

த்ரில்லர் களத்தில் உருவாகும் கேம் ப்ளே.. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

‘இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பு கேம் பிளே பட ஃபர்ஸ் லுக் வெளியானது! இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

'பெரியய்யா – சின்னம்மா கூட்டணியில்…' விஜய் சேர்ந்தால் என்னவாகும்? – உருவாகுமா தவெக கூட்டணி?

TVK Alliance: ராமதாஸின் பாமக – சசிகலாவின் அஇபுதமமுக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், இவர்களுடன் விஜய்யின் தவெகவும் இணைந்தால் அரசியல் களம் இன்னும் விறுவிறுப்படையும். இதில் விஜய்க்கு, ராமதாஸ் – சசிகலா தரப்புக்கு என்னென்ன லாபம் என்பதை இங்கு காணலாம்.

Samsung புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 25 அறிமுகம்: விலை, பேட்டரி, அம்சங்கள் இதோ

Samsung Galaxy A37, Samsung Galaxy A57 Launch On March 25 : சாம்சங் (Samsung) தனது Galaxy A-வரிசையைச் சேர்ந்த புதிய ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. Samsung நிறுவனம் இந்த அறிமுகத் தேதியை—மார்ச் 25 என்று தனது சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது.