TN Weather: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி? வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
Tamil nadu Weather Latest Update: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.