புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலங்களில் மின்மாற்றி திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே விராலிப்பட்டியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றிகளை உடைத்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடி சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.