இது வேட்பாளர் அறிவிப்பு இல்லை – விஜய் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை இன்று ஒரே மேடையில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.   

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 முக்கிய வீரர்கள் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை அணியின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அணியின் முக்கியமான இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல்! யார் யாருக்கு எந்த தொகுதி?

234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று சென்னையில் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும், கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   

பிளையிங் கிஸ் கொடுத்துக் விராட் கோலி! ஷாக் ஆன ஸ்மிருதி மந்தனா! வைரல் வீடியோ!

சொந்த மண்ணில் நடைபெற்ற தங்களது முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று, நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.  

பொருளாதார சிக்கல்.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போர் கொடி!

US Economic Crisis 2026 Protest: அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது உலகவும் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.   

திமுக வேட்பாளர் பட்டியல்! எத்தனை வாரிசுகளுக்கு சீட்? முழு விவரம் இதோ!

திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை வெளியிட்டார்.   

ஐபிஎல் 2026: இன்று மோதும் MI vs KKR.. இரு அணிகளின் பிளேயிங் 11.. பலம், பலவீனம் என்ன?

IPL 2026 Mumbai India vs Kokata Knight Riders: 2026 ஐபிஎல் தொடர் நேற்று (மார்ச் 28) தொடங்கிய நிலையில், இன்று இத்தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.   

எந்த தொகுதியும் வேண்டாம்.. 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை? முழு விவரம்

Annamalai TN Assembly Election Latest Update: பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிரும்பிய தொகுதிகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்காததால், அண்ணாமலை கடும் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது.   

பட்டாசாக வெடித்த படிக்கல்… முடித்துவைத்த விராட்… ஆர்சிபியின் சாதனை சேஸிங்!

RCB vs SRH 2026 Highlights: ஐபிஎல் 2026 தொடரின் முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில், பந்துவீச்சிலும் ஜேக்கப் டஃப்பி சிறப்பாக பந்துவீசினர். இப்போட்டியின் ஹைலைட்ஸை இங்கு விரிவாக படிக்கலாம்.

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு – தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு

LPG Cylinder : எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.