வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது – பாலகிருஷ்ணன்!
வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழர்களும் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள் என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக ஆட்சி எல்லை தாண்டி போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பாஜக உள்ளது. அதானி முறைகேடுகளில் நடந்ததா, இல்லையா என்பதை … Read more