கலாசேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்… ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது என்ன?
CM Stalin On Kalakshetra Sexual Abuse Issues: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை, பாமக உறுப்பினர் அருள் ஆகியோர் சிறப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்தனர். ‘காவல்துறை மென்மைபோக்கு’ அப்போது பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி,”கலாஷேத்ரா கல்லூரியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல. தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு … Read more