தாயை இழந்த குட்டி யானைகளை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்!
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை உயிரிழந்தன. இதனால் இரண்டு குட்டி யானைகள் தாயை இழந்தன. இந்த குட்டிகள் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் கூட்டத்துடன் இணைந்ததா என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா … Read more