கிருஷ்ணகிரி கொலை: குற்றவாளி அதிமுகவை சேர்ந்தவர் – ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் அமளி!

CM Stalin About Krishnagiri Youth Muder Case: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் காதலியும், … Read more

Old Pension Scheme: சுமுகமான முறையை ஆராயும் அரசு, உத்தரவாதமான வருமானம் கிடைக்குமா?

பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய செய்திகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் அளிப்பது குறித்து நிதி அமைச்சகத்தில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சகத்தின் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன. ஓய்வூதியம் பெறுவோர் கூடுதல் வருவாயைப் பெறவும் உதவும் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தைத் தொடங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பங்களிப்பை 14 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க ஓய்வூதியதாரருக்கு சில சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கருவூலத்திற்குச் சுமை ஏற்படாமல் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும், ஓய்வூதியத்தை அதிகரிக்க வருடாந்திர முதலீட்டின் பெரும்பகுதி சாத்தியமாகும் … Read more

மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா – டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி

Tamil Nadu Legislative Assembly: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்கிறார். இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கலாக உள்ள நிலையில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இருவரும் ஒரே நாளில் டெல்லிக்கு செல்வதால் தமிழக அரசியலில் அடுத்த மாற்றம் என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதேநேரத்தில் இன்று … Read more

ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது? வெளியானது லிஸ்ட்

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறைகள்: மார்ச் மாதம் இன்னும் 8 ன் நாட்களில் முடிய உள்ளது. மறுபுறம் ஏப்ரல் 1 முதல் நாட்டில் புதிய நிதி தொடங்குகிறது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டில் இதுபோன்ற பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது சாதாரண மக்களின் பாக்கெட்டுகளை நேரடியாக பாதிக்கும் என்றே கூறலாம். அதேபோல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 2023 இல் வரும் வங்கி விடுமுறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் ஏப்ரலில் வங்கி தொடர்பான ஏதேனும் … Read more

புகார் மேல் புகார்.. கூட்டணி முறிவு? அல்லது ராஜினாமா? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை!

Tamil Nadu Political News: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று காலை 11 மணிக்கு டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். வருகிற 26 ஆம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதிமுக கட்சியில் … Read more

மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற மருமகன்

இந்த காலகட்டத்தில் கள்ளக்காதல் அதிகளவு பெருகி கொண்டே வருகிறது. வயது வரம்பு இன்றி கள்ள காதலால் அதிகளவு வன்முறைகள் நடந்து கொண்டே இருப்பது தொடர்கதையான ஒன்றாகி வருகிறது. இது போன்ற முறையற்ற உறவு பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது.இது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது. பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை … Read more

மவுனம் காக்கும் IMF… சிக்கலில் பாகிஸ்தான்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், 6.5 பில்லியன் டாலர் கடன் பெற மேலும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF ) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. திவால் நிலையைத் தவிர்க்க, பாகிஸ்தானுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நிதி உதவிக்கு உறுதியளித்த நாடுகளிடம் இருந்து உறுதிமொழிகளைப் பெறுமாறு IMF பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகியவை பாகிஸ்தானுக்கு … Read more

அதிமுக தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு; EPS தரப்புக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வம் தரப்பில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிக்கும் நிலையில், எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது என வாதிடப்பட்டது. ஜெயலலிதாவே நிரந்தர பொது செயலாளர் என … Read more

7th Pay Commission ஜாக்பாட்: அகவிலைப்படி அதிகரிப்பால் உயரும் ஊதியம், முழு கணக்கீடு இதோ

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: இந்த முறை மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான காத்திருப்பு நீடிக்கிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் அதற்கு இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளிய்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை போன்று இம்முறையும் அகவிலைப்படி நான்கு சதவீதம் … Read more

லவ் ஜிகாத் செய்யப்பட்டாரா மணிமேகலை? ’உருப்புடற வழிய பாருங்க’ டிவிட்டரில் கொடுத்த தரமான பதிலடி

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் மணி மேகலை குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவரின் சுட்டித் தனமும், குழந்தை சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட, இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமல்லாமல் தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் மணிமேகலை தன்னுடைய கணவர் ஹூசேன் உடன் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.  pic.twitter.com/QpEg21SdUP — பாஜக தகவல் தொழில் நுட்ப … Read more