Pathu Thala: பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு…? சிம்புவின் ஆல்டைம் ரெக்கார்டா!
Pathu Thala Movie First Day Collection: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பின், பத்து தல படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது. சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் எதிர்பார்ப்பை போலவே முதல் நாள் திரையரங்குகளில் … Read more