பிக்பாஸ் செல்லும் முன் மைனா நந்தினி பேசிய வீடியோ
பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் சர்பிரைஸாக மைனா நந்தினி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் கலந்து கொள்வார் என முன்பிருந்தே பேச்சுகள் அடிபட்டது. இதனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்வி இருந்தது. எப்போதும் சர்பிரைஸ் கொடுப்பதுபோல், இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக என்டிரியாகியுள்ளார். அவரை வரவேற்ற கமல்ஹாசன், சிறப்பு … Read more