ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 ஊக்கத்தொகை!
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் இலங்கையர்கள், இலங்கையிலுள்ள தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்புகின்ற ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 வரை உக்கத்தொகை சேர்த்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அரிவித்துள்ளது. வருடம்தோரும் இலங்கை புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டிற்கு சென்று தொழில்புரிபவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அது என்னவென்றால், இலங்கை தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, … Read more