ரோஹித் சர்மா விரைவில் ஓய்வு பெற மாட்டார்… அவர் சொன்ன வார்த்தை – Viral Video!
Rohit Sharma: இந்திய அணி கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, தற்போதுதான் ஓடிஐ போட்டிக்கு திரும்பி உள்ளது. கடைசியாக, கடந்த மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஓடிஐ போட்டியில் விளையாடியிருந்தது. Add Zee News as a Preferred Source Rohit Sharma: 2023 உலகக் கோப்பை மறக்காத ரோஹித்… அப்போது ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது. தற்போது இந்திய அணி சுப்மான் கில் கைகளுக்கு … Read more