யாழில் விளையும் திராட்சையின் விலை ஆயிரம் ரூபாய்
இம்முறை யாழில் விளைந்த திராட்சைப் பழங்கள் இன்று முதல் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. யாழில் விளையும் ஒரு கிலோ திராட்சைப் பழத்தின் விலை 1000 ரூபாவைத் தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. குறைவடைந்துள்ள திராட்சை இறக்குமதி எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் திராட்சைப் பழங்களின் விலை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் திராட்சையின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் யாழில் விளையும் திராட்சைக்கு … Read more