சம்பியன்ஸ் உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் சம்பியன்ஸ் லீக் தொடர் நேற்று (03) ஆரம்பமானது என இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடர் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் இடம்பெறவில்லை. இந்நிலையில் 3 வருட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் நேற்று (3) ஆரம்பமானது. இந்த போட்டி தொடர் கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டன. இந்நிலையில் இன்று (4) … Read more