சீரற்ற காலநிலை: 55 ஆயிரத்து 435 பேர் பாதிப்பு – மூவர் உயிரிழப்பு
சீரற்ற காலநிலையினால் 13 ஆயிரத்து 902 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை அறிவித்துள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர். மேல் மாகாணத்திலேயெ அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது பிரேமசிறியும் அவரது மனைவியும் அவர்களது மூத்த மகனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். 10 வயதான இளைய மகன் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார். இதேவேளை … Read more