அனுராதபுர மிளகாய் பதப்படுத்தல் நிலையத்திற்கு கமத்தொழில் அமைச்சர் விஜயம்
கமத்தொழில் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கமத்தொழிலை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில், ஏப்பாவெல கெடகாலய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய் செய்கையை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னால் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக ஆகியோர் பார்வையிட்டனர். அத்துடன் அறுவடை செய்யப்பட்ட பழுத்த மிளகாய்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்ந்த மிளகாய்க்காக பதப்படுத்தும், அனுராதபுர ஹூரிகஸ்வௌ மகுலேவ பிரதேசத்தில் அமைந்துள்ள மிளகாய் பதப்படுத்தல் நிலையத்தையும்; அவர்கள் பார்வையிட்டனர். பயிர்ச்செய்கையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஊடாக பயிர்ச்செய்கையாளர்களுக்கு … Read more