வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை
RBI warning : நாடு முழுவதும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை குறி வைத்து மோசடிகள் அதிகம் நடக்கின்றன. குறிப்பாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமாகிவிட்ட நிலையில், அதை வைத்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது. சாமானியர்கள் கூட இப்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அந்த மக்களை குறி வைக்கும் மோசடியாளர்கள், இந்திய ரிசர்வ் வங்கி பெயரில் மெசேஜ் அனுப்புகின்றனர். அ தில், உங்கள் வங்கி கணக்கு இன்னும் சில மணி நேரங்களில் முடங்கப்போகிறது, உடனே நீங்கள் வங்கி கணக்கு … Read more