Flipkart: நிமிடத்தில் பிளிப்கார்ட் யுபிஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?
ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து பிளிப்கார்ட் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் நுழைந்துள்ளது. Amazon Pay, Paytm, Google Pay, PhonePe மற்றும் பிற UPI பணபரிவர்த்தனை செயலிகளுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 31 ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments Bank Limited (PPBL) மீது வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது என்னவென்றால், பிப்ரவரி 29 ஆம்தேதிக்குப் பிறகு புதிய டெபாசிட்கள் மற்றும் கடன் உள்ளிட்ட எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் செய்யக்கூடாது … Read more