True Caller Tips: ட்ரூ காலர் செயலியில் உங்கள் மொபைல் எண்ணை நீக்குவது எப்படி?
ட்ரூ காலர் செயலி மிகவும் பிரபலமான அழைப்பு செயலி ஆகும். உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் யார் அழைத்தாலும் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் கூட காட்டும் செயலி தான் இது. இந்த செயலியை பெரும்பாலும் எல்லோரும் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் மொபைல் எண்ணை சேமித்து வைத்திருக்கும் யாரோ ஒருவர் பயன்படுத்தினால் கூட ட்ரூகாலரில் உங்களைப் பற்றிய டேட்டா இருக்கும். அது உங்களுக்கான பிரைவசி ஆபத்து என கருதினால், ட்ரூகாலரில் இருந்து உங்களுடைய … Read more