வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் தவறுகளை வீட்டில் இருந்தே சரிசெய்யலாம்!
2024-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். நீங்கள் வாக்களிக்க, உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது முக்கியம். இதனுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களும் சரியாக இருப்பதும் மிக முக்கியம். அதனால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் விவரம் தவறாக இருந்தால், அதைத் திருத்தவும். ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையில் … Read more