100 ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இது தற்போது 44 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதில் பெயர் பெற்றது. ஜியோ போன் பயனர்களுக்கும், நிறுவனம் பல சிறந்த திட்டங்களை வழங்குகிறது. இங்கே, 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் இரண்டு சிறந்த திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம். ரூ.75 திட்டம்: இந்த திட்டம் 23 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், 100MB டேட்டா (2G), 200MB டேட்டா (3G), … Read more