WordPad-க்கு விடை கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்: முழு விவரம்
வாஷிங்டன்: விண்டோஸ் 95 இயங்குதள வெர்ஷன் முதல் அதற்கடுத்து அறிமுகமான அனைத்து விண்டோஸ் இயங்குதள வெர்ஷன்களிலும் தவறாமல் இடம் பிடித்து வருகிறது மைக்ரோசாஃப்ட் WordPad. சுமார் 28 ஆண்டு காலமாக கணினியில் WordPad மென்பொருள் இன்பில்ட் வகையில் இடம்பெற்று வருகிறது. இந்த சூழலில் அதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விடை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன்களில் இனி WordPad இருக்காது என சொல்லப்படுகிறது. நீக்கப்பட்ட இந்த மென்பொருளை மீண்டும் பயனர்கள் இன்ஸ்டால் … Read more