விரைவில் Vivo V29e அறிமுகம்! செல்பி கேமரா 50 எம்பி – போட்டோ செம கிளியரா இருக்கும்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Vivo விரைவில் இந்தியாவில் கேமராவை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம். அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் அந்த தொலைபேசியின் கேமரா விவரங்கள் இடம்பெற்றுளன. Vivo V29e டூயல் கேமரா அமைப்புடன் வெளியிடப்படும். இதில் முதன்மை கேமரா 64MP ஆக இருக்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் ரீல்களை எடுக்க 50MP கேமராவைப் பெறுவீர்கள். சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதிப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் நல்ல தேர்வாகும். ஏனெனில் அதன் கேமரா … Read more