போக்கோ எம்6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்
சென்னை: பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது போக்கோ நிறுவனத்தின் எம்6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு … Read more