DeepFake AI: ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாகும் போலிகள் – வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
கடந்த சில வருடங்களில், இணையத்தின் வீச்சு அதிகரித்துள்ளதால், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை நேர்மறையான திசையில் பயன்படுத்துவதன் மூலம் மனித வாழ்க்கையை மேம்படுத்த முடியும். அதன் தவறான பயன்பாடு சமூகத்திற்கு ஆபத்தானது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால் தான் இணையம் மூலம் போலி செய்திகளை பரப்புவது தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொதுவாக மக்களை தவறாக வழிநடத்துதல், ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல், மத … Read more