இந்தியாவில் அறிமுகமானது சியோமி 'பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராம்' | ஆரம்ப விலை ரூ.499
சென்னை: இந்திய பயனர்களுக்காக பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராமை (திட்டம்) அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இதன் மூலம் தங்கள் போன்களில் பேட்டரியை மாற்ற விரும்பும் பயனர்கள் அதை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது சியோமி. இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது இந்நிறுவனம். இந்நிலையில், இந்தியாவில் உள்ள தங்கள் நிறுவன போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராமை … Read more