WhatsApp Update: வந்தது புதிய வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சம்!
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தளம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு சோதனை முயற்சியாக விரைவில் வழங்கப்படும். இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும்போது, வாட்ஸ்அப் செயலிக்கு கூடுதல் அரண்கள் கொடுக்கப்படும். பல மோசடிகளைத் தடுக்க இது உதவியாக இருக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. இந்த குறியீடானது ஒரு மொபைலில் இருந்து கணக்கை வேறு போனில் அணுக முற்பட்டால் அவசியமாகத் தேவைப்படும். அதாவது, … Read more