ஒப்போ F21 ப்ரோ சீரிஸ் – எதிர்பார்ப்புகள் என்ன?
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒப்போ வெளியீட்டு நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் நிறுவனம், இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்திய நேரப்படி இந்த நிகழ்வு ஒப்போ தளத்தில் மாலை 5 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. ஒப்போ எஃப் 21 ப்ரோ 4ஜி மற்றும் ஒப்போ எஃப் 21 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு வேரியன்டுகள் இந்த நிகழ்வில் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிடைத்த கூடுதல் தகவல்களின்படி, நிறுவனம் … Read more