துல்கர் சல்மான் படத்தில் ஹனுமான் ஹீரோ

நடிகர் துல்கர் சல்மான் மலையாள படங்களைக் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து துல்கர் சல்மான் மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இதை ஈகிள் பட இயக்குனர் கார்த்திக் கட்டாமணி இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக ஹனுமான் பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கின்றார். மேலும், இதில் வில்லன் … Read more

\"பைக் டாக்சி\" திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!!

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை, திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நகைச்சுவை நடிகர்! ஐயோ இவரா..

Comedy Actor Seshu Hospitalized Latest News Tamil : பிரபல நகைச்சுவை நடிகர் சேசு, மாரடைப்பு காணரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

ஒட்டகத்தின் கடைக்கண் பார்வை கிடைக்க ஏழு நாட்கள் ஆனது : பிரித்விராஜ்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் தனது திரையுலக பயணத்தில் இதுவரை இல்லாத உயிரைக் கொடுத்து நடித்துள்ள படம் என்று சொல்லும் விதமாக ஆடுஜீவிதம் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து அரபு நாட்டிற்கு ஒட்டகம் மேய்க்கச் செல்லும் இளைஞன் ஒருவன் அங்கு எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறான் என்பது குறித்து இந்த படம் விவரிக்கிறது. … Read more

Actor Ajith: வெளிநாட்டில் அடுத்தடுத்து வீடுகளை வாங்கிப்போடும் அஜித்.. எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்குமார் கடந்த 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அமராவதி, ஆசை உள்ளிட்ட படங்களில் தன்னை சாக்லேட் பாயாக வெளிப்படுத்தி சிறப்பான வெற்றியை சாத்தியப்படுத்திய அஜித் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளார். அவரது படங்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக மாறிவருகின்றன. கடந்த ஆண்டில் அவரது துணிவு படம் பொங்கல் ரிலீசாக

நினைத்தேன் வந்தாய் அப்டேட்: ஹாஸ்பிடலில் வைத்து எழில் போட்ட கண்டிஷன்.. அப்பாவை மீறி அபி எடுத்த முடிவு

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

‛கைதி 2' படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?

கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'கைதி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், மாஸ்டர், விக்ரம், லியோ என லோகேஷ் தொடர்ந்து பிஸியாக படங்களை இயக்கி வந்தார். அதேப்போல் கார்த்தியும் அடுத்தடுத்து தனது படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் கைதி 2 தாமதமாகி வருகிறது. நேற்று லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான … Read more

இறைவா… தங்கமான மனிதர்.. குணப்படுத்தி அனுப்பு.. லொள்ளு சபா சேசு குணமடைய மோகன். ஜி பிரார்த்தனை!

சென்னை: லொள்ளு சபா மூலம் பிரபலமான காமெடி நடிகர் சேசு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இயக்குநர் மோகன். ஜி பிரார்த்தனை செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு விஜய் டிவியில்

ஜானகி தெரிந்து கொண்ட மாயாவின் சீக்ரெட்! பல ட்விஸ்டுகளுடன் சந்தியார் ராகம் எபிசோட்!

Sandhya Ragam Zee Tamil Serial Latest Update Today : ஜானகிக்கு தெரிய வரும் மாயாவின் தியாகம்.. சீனுவுக்கு விழுந்த அறை – சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்  

"கேஸ் சிலிண்டர், பி.பி மாத்திரை, மளிகை – 1000 ரூபாயில் எவ்வளவோ வாங்கலாமே!" – அம்பிகா அதிரடி பேட்டி

அரசியல் தொடர்பான விஷயங்களில் அவ்வளவாகக் கருத்து சொல்லிப் பழக்கமில்லாத அம்பிகா, தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்த குஷ்புவின் பேச்சை கண்டித்தது நினைவிருக்கலாம். உடனே, அம்பிகாவுக்கும் அரசியல் சாயம் பூசத் தொடங்கிவிட்ட சிலர், சமூக வலைதளங்களில் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். இது தொடர்பாக அம்பிகாவிடமே பேசினோம். அம்பிகா “இதை அரசியலாகப் பார்க்கத் தேவையில்லை. வீட்டு வேலை செய்கிற பெண்களின் பணிகளை அங்கீகரிச்சு அரசாங்கம் ஒரு விஷயத்தைப் பண்ணியிருக்கு. என்னைப் பொறுத்தவரை இது ரொம்பவே நல்ல திட்டம். நம்ம வீட்டுல வேலை செய்கிற பெண்கள்கிட்டக் கேட்டுப் பாருங்க. அந்த ஆயிரம் ரூபாய் எப்படியெல்லாம் உதவியா … Read more