குட்டையான ஷார்ட்ஸில் க்யூட் கனிகா
பிரபல சினிமா நடிகை கனிகா. தமிழ், மலையாளம் சினிமாவில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஒளிபரப்பாகும் ‛எதிர்நீச்சல்' என்ற தொடரில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு வரவேற்பு இருக்கிறது. 40 வயதை எட்டியுள்ள கனிகா இன்ஸ்டாவில் சுறுசுறுப்பாக இருப்பவர். பிட்னஸ் மெயிண்டெயின் செய்து இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உடலை பிட்டாக வைத்திருக்கிறார். அவ்வப்போது டிரெண்ட்டியான உடையில் போட்டோ எடுத்தும், ரீலீஸ் வெளியிட்டும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். … Read more