Suriya 44: சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் காம்போ அமைந்தது எப்படி? ஷூட்டிங் அப்டேட்ஸ்!
சூர்யா வெளியிட்டிருக்கும் அதிரடி அறிவிப்பு, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. `கங்குவா’, `புறநானூறு’ என லைன் அப்பில் இருந்த சூர்யாவிடமிருந்து இன்ப அதிர்ச்சியாக கார்த்திக் சுப்புராஜின் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘கங்குவா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. சூர்யாவும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இதன் படப்பிடிப்பிற்கு இடையே சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘புறநானூறு’ படத்தின் அறிவிப்பு வெளியானது. இது சூர்யாவின் 43-வது படமாகும். மதுரையில் … Read more