Vijay: `விஜய் சொல்லி அதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது' – நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி
மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் வெங்கி. தற்போது அவர் நடிகர் சதீஷை வைத்து ‘வித்தைக்காரன்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சதீஷ், நடிகர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து … Read more