Actor Ajith: ஒரு வேளை அதுவாக இருக்குமோ.. நாளை வெளியாகும் அஜித்தின் ஏகே63 அப்டேட்!

சென்னை: நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார் கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு இன்னும் நிறைவுறாமல் தொடர்ந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது ஏகே63 படத்தில் ஜாயினாக இருக்கிறார் அஜித். பிப்ரவரி மாதத்திலேயே விடாமுயற்சி படத்தின் சூட்டிங்

ராணி போல் வாழும் பிரியங்கா மோகன்.. மலைப் போல் குவியும் சொத்துக்கள்

Priyanka Arul Mohan Net Worth 2024: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

10 வயது சிறுமிக்கு தாயாக நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா

369 சினிமா என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் 'நாதமுனி'. மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித், ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா தத்தா 10 வயது சிறுமிக்கு தாயாக நடித்துள்ளார். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா அதன் பிறகு பாயும்புலி, அச்சாரம், சத்ரியன், காபி வித் காதல், இரும்பன், கன்னித்தீவு, பர்ஹானா உள்ளிட்ட பல படங்களில் … Read more

படத்தில் கள்ளக் காதல் இருக்கும்.. படம் முழுக்க அதுவா இருக்கும்? ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படி ஒரு மூவி

சென்னை: இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் மங்களவாரம் என்ற பெயரில் உருவான படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற தலைப்புடன் நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியானது. தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் ஒரு ஜோடி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தொடங்குகிறது கதை. கொலைக்கு முன்பாக ஊர் சுவற்றில் கொலையாகப்போவோர்

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவோட குடும்பமா இது.. வைரலாகும் போட்டோ

Rashmika Mandanna Family: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப புகைப்படும் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

சீரியலை விட்டு விலகுகிறாரா வெற்றி வசந்த்?

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடரில் கதாநாயகன் முத்து கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் நடிகர் வெற்றி வசந்த். 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது வெற்றி வசந்துக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகிறது. இதனையடுத்து அண்மையில் லைவ்வில் வந்த அவரிடம் சினிமா வாய்ப்பு கிடைத்தால் சிறகடிக்க ஆசை சீரியலிலிருந்து விலகி விடுவீர்களா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த வெற்றி வசந்த், … Read more

Actor Suriya: ரிலீசுக்கு தயாராகும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்.. சூர்யாவை பீட் செய்வாரா அக்ஷய்?

மும்பை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. தான் ஏற்கும் கேரக்டருக்காக அதிகமான மெனக்கெடல்களை செய்துவரும் ஹீரோக்களின் வரிசையில் சூர்யாவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படங்கள் வெளியாகி மாஸ் காட்டின.

அனிருத் ஹீரோவாக நடிக்க இருந்த சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?

Anirudh Ravichander: இசையமைப்பாளர் அனிருத்தை வைத்து, சூப்பர் ஹிட் படம் ஒன்று இயக்கப்பட இருந்தது. ஆனால் அது கைமாறி வேறு ஒரு ஹீரோவிற்கு சென்றுவிட்டது. அது என்ன படம் தெரியுமா?   

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த பிரியங்கா திம்மேஷ்

கன்னட நடிகையான பிரியங்கா திம்மேஷ் 2018ம் ஆண்டு 'உத்தரவு மஹாராஜா' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் கன்னடத்திற்கே திரும்பி சென்றார். தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் 'சத்தம் இன்றி முத்தம் தா' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஹரிஷ் பெரடி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜூபின் இசை அமைக்கிறார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் தேவ் இயக்குகிறார். படம் பற்றி … Read more

தீபாவின் கச்சேரிக்கு வரும் சிக்கல்.. மாஸ் காட்டிய கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்,  இன்றைய எபிசோடில்,  தீபாவின் கச்சேரிக்காக ஒட்டியிருந்த போஸ்டரை ரவுடிகள் கிழித்து கொண்டிருக்க இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் எதுக்கு போஸ்டரை கிழிக்கறீங்க என்று கேட்க அவனையும் அடித்து விடுகின்றனர். உடனே இளையராஜா கார்த்திக்கு இந்த