"இந்த நம்பர் பிளேட்டுக்குக் காரணம் கீர்த்திதான்!" – அப்பா அம்மாவுக்கு கார் பரிசளித்த அசோக் செல்வன்

அப்பா, அம்மாவுக்கு சர்ப்ரைஸாக புதிய கார் வாங்கிக்கொடுத்து, அவர்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். ‘போர் தொழில்’, ‘சபா நாயகன்’, ‘ப்ளூ ஸ்டார்’ என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகள் தந்த உற்சாகத்திலிருக்கிருக்கிறார் அசோக் செல்வன். இந்தச் சூழலில், கார் பரிசளிப்பால் பூரிப்பிலும் சந்தோஷத்திலும் இருக்கும் அசோக் செல்வனின் அம்மா, மலர் செல்வத்திடம் பேசினேன். அசோக் செல்வன் குடும்பத்தினர் “அசோக் செல்வன் எப்போதும் அப்பா – அம்மாவை மகிழ்விக்கும் மகனாத்தான் இருந்திருக்கான். அவன் சினிமாவுல என்ட்ரி … Read more

மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனரை சந்தித்த தனுஷ்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' . இதுவரை உலகளவில் சுமார் ரூ. 70 கோடி வசூலைக் கடந்துள்ளது. பெரிதளவில் பிரபலமாகாத நடிகர், நடிகைகளை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சிதம்பரம். இந்த படத்தில் குணா குகை முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினர்களை சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இந்த பட இயக்குனர் … Read more

மின்சார கண்ணா கேள்விப்பட்டிருக்கோம்.. அது என்ன மின்சார கணவர்?.. இந்த வெப்சிரீஸ்ல இப்படியொரு விஷயமா?

பெர்லின்: ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் பாலியல் கலாச்சாரம் எந்தளவுக்கு வேரூன்றி கிடக்கிறது என்பதை கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான இருவரும் தோலுரித்துக் காட்டி வருகின்றனர். ரிஸ்க் பிசினஸ் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி என அவர்கள் வெளியிட்டுள்ள வெப்ஷோ நெட்பிளிக்ஸ் செம டிரெண்டாகி வருகிறது. உலகளவில் இந்த ரியல் லைஃப் இடங்களில் நடக்கும் பலான விஷயங்களை ஏகப்பட்ட ரசிகர்கள்

Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?

ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் வழங்கும் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் அவுட் அண்ட் அவுட் என்டர்டெய்னர் திரைப்படம் ‘புரொடக்‌ஷன் நம்பர் 5’.  

போர் விமர்சனம்: `இந்த காலேஜ் எங்க இருக்கு?' இருவரின் ஈகோ யுத்தமும், யதார்த்தமற்ற கல்லூரிக் களமும்!

புதுச்சேரி (நம்பவேண்டும்) செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஹெச்.டி-யை முடித்து பட்டம் வாங்க முயன்று கொண்டிருக்கிறார் பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்). அவருக்குப் பக்கபலமான தோழியாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்). அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவராக நுழைகிறார் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). பிரபு செல்வனுக்கும் இவருக்கும் இறந்த கால பகை. அந்த மோதல் நிகழ்காலத்திலும் போராக வெடிக்கிறது. மறுபுறம் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவருக்கான தேர்தல் தொடர்பாக காயத்ரிக்கும் (டி.ஜெ.பானு) அரசியல்வாதி மற்றும் கல்லூரி … Read more

அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்

கார்த்தி நடித்த விருமன், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ஷங்கர். தற்போது விஷ்ணுவர்ஷன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் அதிதி ஷங்கர். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் என்ற படத்தை இயக்கி வரும் ராஜேஷ் அந்த படத்தை முடித்ததும் அதர்வா -அதிதி ஷங்கர் இணையும் படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் ஏற்கனவே அவர் இயக்கிய சிவா … Read more

Joshua: Imai Pol Kaakha Box office: ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் நேற்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் ஜோஸ்வா : இமை போல் காக்க. இதில், பிக் பாஸ்நிகழ்ச்சி மூலம் பிரபலமான வருண் , ராஹேய் திவ்யதர்ஷினி, விசித்ரா, கிருஷ்ணா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜோஸ்வா படத்தின் முதல் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம். கெளதம்

ஜெயம் ரவி படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்

வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் யோகி பாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த பாடலை சினேகன் எழுதியுள்ளார். இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. … Read more

இளையராஜா குடும்பத்துக்குள் இப்படி ஒரு பிரச்னையா?.. டாப் சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்

சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அவரது இசையில் அடுத்ததாக விடுதலை 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. அன்னக்கிளி

கொச்சி மெட்ரோவில் பயணித்த ஏ.ஆர் ரஹ்மான்

ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தியது போல மற்ற மொழிகளில் பெரிய அளவில் இசையமைத்தது இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகி வந்த ‛ஆடு ஜீவிதம்' என்கிற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதன் மூலம் மலையாளத்தில் மறுபிரவேசம் செய்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் கொச்சிக்கு வருகை தந்த ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கான பிரத்யேக வெப்சைட் … Read more