உண்மையை தெரிந்துகொள்ளும் முன்பு பொய்யை பிடிக்கிறோம்.. பாலாவுக்கு சுரேஷ் காமாட்சி ஆதரவு

சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

What to watch on Theatre & OTT: ஜோஷ்வா, போர், Dune Part Two – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

போர் (தமிழ்) / டாங்கே (இந்தி) போர் (தமிழ்) பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டிஜே பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போர்’. இரண்டு நெருங்கிய நண்பர்கள் எதிரெதிர் துருவங்களாக மாறி நிற்கின்றனர். இந்த இருவருக்கும் இடையேயான யுத்தத்தில் என்னெவெல்லாம் நடந்தது, அதில் குளிர் காய்பவர்கள் யார் என்பதுதான் இதன் கதைக்களம். ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியில் இந்தப் … Read more

மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி : கொட்டுக்காளி பற்றி சிவகார்த்திகேயன்

கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதோடு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது கொட்டுக்காளி படம் … Read more

சொர்க்கம் மதுவிலே.. சொக்கும் அழகிலே.. உலகத்திலேயே இப்படியொரு பார்ட்டியை பார்த்துருக்க மாட்டீங்க!

பெர்லின்: இந்தியாவில் பார்ட்டி என்றாலே பலருக்கும் கோவா தான் நினைவுக்கு வரும். ஆனால், உலகத்திலேயே பார்ட்டியை குதூகலமாகவும் வேறலெவலிலும் கொண்டாடும் நாடு என்றால் அது ஜெர்மனி தான் என்றும் அங்கே உள்ள பெர்லின் நகர் தான் பார்ட்டியின் சொர்க்க பூமி என ரிஸ்க் பிசினஸ் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியின் 4வது எபிசோடில்கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான ஷின்

மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி தந்த பாலா

கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. அதோடு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொது சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாகவும் பணமாகவும் உதவி செய்தார். இப்படி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பாலா, தற்போது மாற்றுத்திறனாளி எம்சிஏ படித்த பட்டதாரி ஒருவர் மூன்று சக்கரம் வாகனம் இல்லாததால் வேலைக்கு … Read more

பெண்களுக்கு அடிமைகளாக கிடந்து.. இன்பம் அனுபவிக்கும் வித்தியாசமான ஆண்கள்! வெளிச்சம் போட்ட வெப்சீரிஸ்

ஆம்ஸ்டர்டாம்: லவ் டார்ச்சர் கேள்விப்பட்டிருப்போம் ஆனால், பலான டார்ச்சர் பற்றி பெரிய பாடத்தையே இந்த வெப்சீரிஸ் எடுத்துக் காட்டுகிறது. உடலுறவு என்பது சந்தோஷமான விஷயமாக இருவருக்கும் இருக்க வேண்டும் என்று தான் பலரும் கருதுவார்கள். ஆனால், சில பேருக்கு வலி நிறைந்த பாலுறவு தான் பிடிக்கிறது என்பதே வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் தான் இருக்கிறது. கொரியாவின் பிரபல காமெடி

இரண்டு முன்னனி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிம்பு

நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமல் தயாரிக்கிறார். சரித்திர பின்னணியில் பிரமாண்ட படமாய் உருவாகிறது. இதற்காக சிம்பு கிட்டத்தட்ட ஒரு வருடமாக தன்னை தயார் செய்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதையடுத்து தான் நடிப்பதற்கான புதிய படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பதற்காக செவன் ஸ்கிரீன் லலித் மற்றும் சத்யஜோதி தியாகராஜன் இருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் யார் சிம்பு … Read more

Actor Dhanush: ரஜினிக்கு அப்புறம் தனுஷ் படம்தான்.. நடிகர் சரவணன் ஆச்சர்யம்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் வரை பன்முகத்திறனை காட்டி வருபவர். இவரது இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ப பாண்டி படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதுமையில் வரும் காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட்

மீண்டும் அஜர்பைஜானுக்கு பறக்கும் விடாமுயற்சி படக்குழு

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அஜர்பைஜானில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் 70 சதவீத படப்பிடிப்பு உடன் அங்கு படப்பிடிப்பை முடித்து ரஷ்யாவிற்கு செல்ல படக்குழு திட்டமிட்டனர். இந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை … Read more

சபாஷ் சரியான போட்டி.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா?.. ஷிவானிக்கு டஃப் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

சென்னை: நடிகைகள் லாஸ்லியா, ஷிவானி நாராயணன், ஷாலு ஷம்முவை தொடர்ந்து யாஷிகா ஆனந்தும் ஜிம்முக்கு சென்றுள்ளார். அங்கே கடுமையாக அவர் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நடனமாடி ரீல்ஸ் போட்ட வீடியோவை எல்லாம் ரசிகர்கள் வர வர பார்ப்பது இல்லை போல தெரிகிறது. புதிதாக