Disha patani: புஷ்பா 2 நாயகனுடன் ஆட்டம் போட காத்திருக்கும் கங்குவா நாயகி.. சமந்தா போல வருமா?
சென்னை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் இவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பத்து மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூர்யாவின் கங்குவா படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் இவருக்கு அதிகமான பட